Tuesday, March 8, 2011

..தாயின் கருவறை..

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்..

கண்கள் இல்லாமல் ரசித்தேன்..

காற்று இல்லாமல் சுவாசித்தேன்..

கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்..

என் தாயின் "கருவறையில்" ..

Happy Women's Day..

No comments:

Post a Comment